வறண்டது அணைகள்

img

நெல்லையில்  வறண்டது அணைகள்

நெல்லை மாவட்டத்தில் பாபநாசம், மணிமுத்தாறு,சேர்வலாறு, கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவி நயினார், வடக்கு பச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு என மொத்தம் 11 அணைகள் உள்ளன.